×

பிரிட்டன் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதுடெல்லி: பிரிட்டன் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா-இங்கிலாந்து இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என்று கூறியுள்ளார்.


Tags : Boris Johnson ,Narendra Modi ,British ,general election , British parliamentary election, Borisa, Prime Minister Modi
× RELATED இனி மேலும் மூடுவது...