×

எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர், அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன: அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: அதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர், அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன என்று கூறியுள்ளார். மேலும், எகிப்து வெங்காயத்தை நானும் சாப்பிட்டு பார்த்தேன். எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Tamil Nadu ,sellur Raju ,state ,Edappadi , Edappadi Palanisamy, Tamil Nadu, Water Resources, Minister Selur Raju
× RELATED தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி செல்கிறார்!!