×

சென்னை நந்தம்பாக்கத்தில் தினகரன் நாளிதழின், ‘மாபெரும் உணவுத் திருவிழா’ தொடங்கியது

சென்னை: இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் தினகரன் நாளிதழின், ‘மாபெரும் உணவுத் திருவிழா’ சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது. இத்திருவிழாவில், பொதுமக்களுக்கு அனுமதி இலவம். இதில் இயற்கை உணவு பொருட்கள், ஆர்கானிக் உணவு பொருட்கள், ஊட்டச்சத்து உணவு தயாரிப்புகள், குளிர்பான தயாரிப்புகள், மசாலா தயாரிப்புகள் போன்றவை இடம்பெறுகிறது. மேலும் இதில் இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

Tags : Great Food Festival ,newspaper ,Chennai ,Dinakaran ,Nandambakkam ,food festival , Chennai, Nandabakkam, Dinakaran daily, food festival, public
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...