சொல்லிட்டாங்க...

பாஜ அரசு தொடர்ந்து 15 தொழிலதிபர்கள் பயன்பெறுவதற்காக பணியாற்றி வருகிறது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

வாக்கு வங்கியை பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. மக்களின் நலனுக்காக உழைப்பதில் மட்டுமே முழு நம்பிக்கை வைத்துள்ளேன். - பிரதமர் நரேந்திர மோடி

மதச்சார்பின்மை, சம உரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் மத்திய பாஜ அரசு தகர்த்துள்ளது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் திட்டம் உள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories:

>