×

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் - ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாஜக, அதிமுக அரசுகளை கண்டித்து மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : protests ,Stalin ,DMK , Stalin
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!