இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி அக்டோபர் மாதத்தில் 3.8 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளதாக அரசு தகவல்

டெல்லி: இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி அக்டோபர் மாதத்தில் 3.8 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளதாக அரசு தகவல் அளித்துள்ளது. மொத்தம் உள்ள 23 வகை தொழில்களில் 18 தொழில்களில் உற்பத்தி சரிவடைந்து உள்ளதாக மத்திய புள்ளியியல்துறை அறிக்கை அளித்துள்ளது. செப்டம்பரில் தொழில் உற்பத்தி 4.3 சதவீதம் சரிவடைந்து இருந்த நிலையில் அக்டோபரில் உற்பத்தி 3.8 சதவீதம் குறைந்துள்ளது.

Tags : India , Factory production
× RELATED அமெரிக்கா-சீனா வர்த்தக போர் முடிவால்...