×

பொள்ளாட்சி ஆபாசவீடியோ வழக்கில் கைதான வசந்தகுமாரின் ஜாமீன் மனு ஏற்க மறுப்பு

கோவை: பொள்ளாட்சி ஆபாசவீடியோ வழக்கில் கைதான வசந்தகுமாரின் ஜாமீன் மனு ஏற்க மறுக்கப்பட்டுள்ளது. வசந்தகுமாரின் ஜாமீன் மனுவை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்தது. கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்ய அறிவுரை செய்யப்பட்டுள்ளது.


Tags : Vasanthakumar ,Pollachi , Vasanthakumar's,bail,plea rejected,Pollachi,porn video case
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...