×

அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து

அசாம்: அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Ranchi Cup ,cricket matches ,Assam ,Tripura Ranchi Cup ,Tripura , Ranchi,Cup cricket, matches,canceled ,Assam and Tripura
× RELATED ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: 42-வது...