×

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பிஞ்சனுர் ஊராட்சி தலைவர் பதவி ரூ.16 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல்

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பிஞ்சனுர் ஊராட்சி தலைவர் பதவி ரூ.16 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் அளித்தனர். சேகர் என்பவரை பிஞ்சனுர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்து ஊர்க்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags : Vepur ,panchayat leader ,Cuddalore district ,panchayat chief ,Binanur , Cuddalore District, Vepur, Pinjanur panchayat chief, post, auction for Rs.
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...