நாகையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணியை விரைவாக தொடங்க கோரி வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம்

நாகை: நாகையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணியை விரைவாக தொடங்க கோரி வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். வணிகர்கள் நடத்தும் கடையடைப்புக்கு ஆதரவாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Lawyers ,start ,state ,strike ,Naga Lawyers ,nagaa , Lawyers ,strike demanding,speedy start,work ,up state medical college , Naga
× RELATED சட்டவல்லுநர்களுடன் பேசி...