×

சொல்லிட்டாங்க...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வடகிழக்கை இனரீதியாக காலி செய்யும் மோடி-அமித்ஷா அரசின் முயற்சி.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தமிழர் நாகரிகம்தான் உலகின் மூத்த நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டு  விடக்கூடாது என நினைக்கும் சக்திகள்தான் கீழடி அகழாய்வு அறிக்கைக்கு  முட்டுக்கட்டை போடுகின்றனர்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

மத்திய அரசின் தேர்தல் பாண்ட் திட்டம்தான் பாரதிய ஜனதா அரசின் மிகப்பெரிய ஊழல்.
- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டு சட்டரீதியாக இந்தியாவை கூறுபோட பாஜ அரசு முயல்கிறது.
- விசிக தலைவர் திருமாவளவன்


Tags : Citizenship, amendment bill, racially, evacuation attempt
× RELATED பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச்...