×

கடைசி T20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

வான்கடே: கடைசி T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.


Tags : India ,match ,West Indies ,T20 match , Last T20, West Indies team, India
× RELATED மைதான் இந்தி விமர்சனம்