காரசார விவாதங்களுக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா

டெல்லி: காரசார விவாதங்களுக்கு இடையே மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மக்களவையை தொடர்ந்து இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து காரசார விவாதங்களுக்கு இடையே இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.


Tags : Rajya Sabha , State House, Citizenship Bill
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...