×

ரயில்வேயில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது: பியூஸ் கோயல்

டெல்லி: ரயில்வேயில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளித்துள்ளார். பயோ டாய்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் தண்டவாளங்களில் மனித கழிவுகள் கொட்டப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Beauce Coyle ,railways , Railways, Human Waste, Prohibition, Buzz Goyle
× RELATED வரும் 1ம் தேதி முதல் தென்மாவட்ட...