×

பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி: நீர்திறப்பு 2700 கனஅடி

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியாக உள்ளது. நீர் இருப்பு 32.7 டிஎம்சியாகவும், நீர்வரத்து 2709 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2700 கனஅடியாக உள்ளது.

Tags : Bhawanisagar Dam , The Bhawanisagar Dam
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்