புதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் போலீசை தாக்கிவிட்டு தப்பிய ரவுடி ஜனாவை தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ரவுடி ஜனாவை 10 நாட்களுக்குள் கைது செய்ய போலீசுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரவுடி ஜனா மீது 8 கொலை உள்பட 41 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>