×

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் தொடர்புடைய உன்னாவ் வன்கொடுமை வழக்கில் டிச.16ல் தீர்ப்பு

டெல்லி: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் தொடர்புடைய உன்னாவ் வன்கொடுமை வழக்கில் டிசம்பர் 16ல் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. குல்தீப் சிங் செங்கார் மீதான குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.


Tags : MLA ,Kuldeep Singh ,BJP ,Unnao , Former BJP MLA , Kuldeep Singh, Unnao Violence, Case, Dec. 16, Judgment
× RELATED ஓட்டு மெஷினை சேதப்படுத்திய விவகாரம்: ஒடிசா மாநில பாஜக எம்எல்ஏ கைது