×

சிறப்பு தகுதி அளித்த 370 வது பிரிவு ரத்து செய்யப்படப்பின் காஷ்மீர் அமைதியாக உள்ளது: அமைச்சர் அமித்ஷா தகவல்

டெல்லி: சிறப்பு தகுதி அளித்த 370 வது பிரிவு ரத்து செய்யப்படப்பின் காஷ்மீர் அமைதியாக உள்ளதாக அமைச்சர் அமித்ஷா தகவல் அளித்துள்ளார். மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியதற்கு அமித்ஷா பதில்அளித்துள்ளார்.


Tags : Amit Shah ,Kashmir , Special Qualifications, Article 370, Cancellation, Peace of Kashmir, Minister Amit Shah, Information
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...