×

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,596க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,596க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.28,752க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.46.40க்கு விற்பனையாகிறது.


Tags : jewelery ,Chennai , Chennai, Jewelery Gold, grams, down by Rs 11, to Rs 3,596
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை