×

குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டம் மத்திய சென்னை வருவாய் கோட்டம் அண்ணாநகர் மேற்கு விரிவு திருமங்கலம் என்ற முகவரியில் உள்ள மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 11ம் தேதி (நாளை) முற்பகல் 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு மக்கள்  குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள், வருவாய் துறை தொடர்புடைய மனுக்களை நேரடியாக அளித்து பயன்பெறலாம்.

Tags : Grievance meeting , Grievance meeting
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 8 வரை ரத்து