×

தஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

திருச்சி: தஞ்சை அருகே பெண்ணை கடத்திய மணிகண்டன் என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி மணிகண்டனால் கடத்தப்பட்ட பெண்ணை 20 நாட்களுக்கு பின் போலீஸ் மீட்டது.

Tags : jail ,Thanjavur Prison , Prison
× RELATED விசாரணை கைதிகளிடையே மோதல்திகார் சிறையில் வாலிபர் கொலை