ராமேஸ்வரத்தில் 7 மணிநேரமாக மின்தடை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பிற்பகல் 2 மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் தீவுக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின்கம்பி, மண்டபம் அருகே துண்டிக்கப்பட்டுள்ளதால் 7 மணிநேரமாக மின்தடை நீடிக்கிறது.

Related Stories:

>