×

எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வந்தது

திருச்சி: எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி மண்டிக்கு வந்தடைந்தது. பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பை கடல் வழியாக கொண்டுவரப்பட்டு பின்னர் சாலை மார்க்கமாக திருச்சி வந்தடைந்தது.

Tags : Trichy ,Egypt , Egypt, Import, Big Onion, Trichy
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...