பழவேற்காடு ஏரியில் மீனவர் படகில் இருந்து தவறி விழுந்த உயிரிழப்பு

பழவேற்காடு: பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்த போது மீனவர் ராமகிருஷ்ணன் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். லைட்-அவுஸ் பகுதியை சேர்ந்த 3 பேருடன் முகத்துவாரம் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Tags : Fisherman ,Pulicat Lake Pulicat Lake ,Falling Boat , Fisherman ,dies ,boat , Pulicat Lake
× RELATED பழவேற்காடு அருகே கடலில் படகு...