சென்னை பழவேற்காடு ஏரியில் மீனவர் படகில் இருந்து தவறி விழுந்த உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2019 மீனவர் புலிகாட் ஏரி புலிகாட் ஏரி வீழ்ச்சி படகு பழவேற்காடு: பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்த போது மீனவர் ராமகிருஷ்ணன் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். லைட்-அவுஸ் பகுதியை சேர்ந்த 3 பேருடன் முகத்துவாரம் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் : ஆளுநர் தமிழிசை
முதல்வர் பழனிசாமி, தனது தோல்விகளை மறைத்து அரசுப் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துக் கொண்டிருக்கிறார் : மு.க.ஸ்டாலின் உரை
அமெரிக்க அதிபர் போல பிரதமர் மோடியும் முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம் : கே.எஸ்.அழகிரி
சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உதவிட வேண்டும் : முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
அதானி குழுமத்தின் பேராதிக்கத்துக்கு தோள் கொடுத்து வரும் பிரதமர் மோடி அரசு :தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்