×

கர்நாடக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பெங்களூரு: 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மாநிலத்தின் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்படுகின்றன. மேலும்  15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நண்பகல் 12 மணிக்குள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Karnataka ,prefect , Karnataka ,by-election ,begins
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்