உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வார்டு மறுவரையறை பணிகள் மே மாதமே முடிந்து விட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>