ஆண்கள் வார்டை பெண்கள் வார்டாக மாற்றியதால் இளைஞர் ஒருவர் டவரில் ஏறி போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் அருகே ஆண்கள் வார்டை பெண்கள் வார்டாக மாற்றியதால் இளைஞர் நவநீதன் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் வார்டு வரையறையில் குளறுபடி செய்ததாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்.

Related Stories:

>