×

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவன் துரை மகாராஜன்(12) உயிரிழப்பு

மதுரை: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவன் துரை  மகாராஜன்(12) உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் துரை மகாராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.


Tags : Durai Maharaj ,Madurai ,Durai Maharajan ,student , Madurai, Dengue fever, 7th grade student, Durai Maharajan (12) dies
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!