×

டெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

டெல்லி: டெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. 30 வாகனங்களில் சென்ற தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுப்படுத்திய நிலையில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : fire ,Rani Jhansi ,road ,Delhi , Delhi, Rani Jhansi road, market, fire, death toll rises to 43
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா