டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர்க்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல்

டெல்லி: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர்க்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். சிக்கி காயமடைந்தவர்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமித்ஷா கூறியுள்ளார்.

Tags : Amit Shah ,Delhi ,death , Delhi, fire, casualties, Union minister Amit Shah, condolences
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...