விருப்பட்டவர்களுக்கு மட்டுமே தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது: அமைச்சர் தங்கமணி

சென்னை: விருப்பட்டவர்களுக்கு மட்டுமே தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழகத்தில் தட்கல் முறையில் ஆண்டுகளுக்கு 20,000 இணைப்புகள் வழங்கப்படுகின்றன. வலுக்கட்டாயமாக தட்கல் முறையில் மின் இணைப்பு பதிவு செய்யச் சொல்வதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

Related Stories: