×

உ.பி-யில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு தொடர்பாக ரேபரேலி நீதிமன்றத்தில் ஆஜராகசென்ற பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல்தாக்கி, தீவைத்து எரித்தது.

Tags : death ,UP , UP, Sexual Abuse, Female Treatment
× RELATED பெண் அடித்து கொலை?: போலீசார் விசாரணை