×

சென்னை ஐஐடி இயக்குனருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் என போலீசில் புகார்

சென்னை: சென்னை ஐஐடி இயக்குனருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவி பாத்திமா மரணத்திற்கு காரணமான 3 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாணவியின் நிலைமை தான் உனக்கு என ஐஐடி இயக்குனருக்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Chennai ,IIT ,murder , Chennai IIT Director, Murder Threatened, Reported
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...