×

டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி

ஹைதராபாத்: இந்திய அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Tags : team ,match ,Indian ,West Indies ,T20 Cricket , T20 cricket, Indian team, West Indies team
× RELATED நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை