பரமேஸ்வரன் கோயில் வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

கன்னியாகுமரி: குமரி பரமேஸ்வரன் கோயில் விழாவில் வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நவம்பர் 2ம் தேதி பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Parameswaran ,blast victims , Parameswaran Temple, Explosion, Compensation, Case, Collector, Respondent, Icort Branch
× RELATED உரிய இழப்பீடு வழங்காமல் அமைத்த உயர்...