×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 334 புள்ளிகள் குறைந்து 40,445 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: வாரத்தில் இறுதி வர்த்தக நாளில் நிஃப்டி 97 புள்ளிகள் சரிந்ததால் 12,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 334 புள்ளிகள் குறைந்து 40,445 புள்ளிகளானது. தேசிய  பங்குச்சந்தை குறியீட்டு எண்  நிஃப்டி 97 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 11,922 புள்ளிகளில் முடிந்தது.

Tags : Mumbai Stock Exchange, Sensex, 334 pts., 40, 445 pts
× RELATED போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை...