போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனுதாக்கல் செய்ய உரிமை அளிக்க கூடாது: ராம்நாத் கோவிந்த் பேச்சு

ஜெய்ப்பூர்: போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனுதாக்கல் செய்ய உரிமை அளிக்க கூடாது என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். நாடாளுமன்றமே கருணை மனுக்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: