நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூட்டுறவு வங்கி தலைவர் கடத்தல்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே கொண்டத்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் கலியபெருமாள் மர்மநபர்களால் கடத்தப்பட்டார். மணல் குவாரி நடத்தும் இடத்தை பார்வையிட்ட போது பாண்டியன், செந்தில்வேல் ஆகிய 2 பேர் கலியபெருமாளை கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories:

>