×

அதிமுகவில் நான் இணைவதில் ஓபிஎஸ், ஈபிஸ் உள்ளிட்ட தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர்: ஜெ.தீபா

சென்னை: அதிமுகவில் நான் இணைவதில் ஓபிஎஸ், ஈபிஸ் உள்ளிட்ட தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்ற நிலைதான் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags : Leaders ,J. Deepa ,AIADMK ,OPS , AIADMK, OPS, EPS, deadlock, J Deepa
× RELATED சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா...