×

வேலூரில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

வேலூர்: வேலூரில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த கிடங்குக்கு சீல் வைத்து மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : warehouse ,Vellore. 2 ,Vellore , Vellore, plastic bags, confiscated
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...