×

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மொத்தம் ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது எனவும் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் ஜப்பான் நாட்டின் சிஜிஐ கூட்டுறவு முகமை உதவியுடன் கட்டப்பட உள்ளதாகவும் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார்.


Tags : hospital ,AIIMS ,Madurai AIIMS ,Madurai , Rs 5 crore,earmarked ,first stage, AIIMS hospital in Madurai
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வழக்கு:...