×

மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் கொல்கத்தாவில் மரத்தடியில் தர்ணா போராட்டம்

கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் கொல்கத்தாவின் சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே உள்ள மரத்தடியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். மேற்குவங்க அரசு அதிகாரிகள் யாரும் தமது உத்தரவை மதிப்பதில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : Jagdeep Thangar ,West Bengal ,Governor ,Kolkata ,Jegadeep Thangar , Governor of West Bengal, Jegadeep Thangar, Calcutta, darna struggle
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...