×

வழக்கு தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு கூட நிரூபிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் பேட்டி

டெல்லி: வழக்கு தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு கூட நிரூபிக்கப்படவில்லை என திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க போகிறேன் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Tags : Case, Charge, P Chidambaram, Interview
× RELATED ரூ.11 கோடி வரி நிலுவையில் உள்ளதாக இந்திய...