டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார் ப.சிதம்பரம்

டெல்லி: டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலை ப.சிதம்பரம் ஆனார்.  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் வெளியே வந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, ஹிரிஷிகேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, 106 நாட்களாக டெல்லி திகார் சிறையில் இருந்த   ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.


Tags : P Chidambaram ,Delhi Tihar jail , Delhi, Tihar Jail, Liberation, P Chidambaram
× RELATED பயிர் காப்பீட்டு திட்டத்தை...