×

சென்னையில் குடிநீர் இணைப்பு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது

சென்னை: சென்னை மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் பெற்ற ஜூனியர் இன்ஜினியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பித்திருந்த நரேந்திரன் என்பவரிடம் ரூ 10,000 லஞ்சம் பெற்றதற்காக அவர் கைதானார்.

Tags : Bribery engineer ,engineer ,Chennai Bribery ,Chennai , Chennai, Drinking Water, Bribery, Engineer, Arrest
× RELATED கார்களை வாடகைக்கு எடுத்து விற்க முயன்ற இன்ஜினியர் கைது