கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய நபர் கைது

கோவை: கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முக்கிய நபரான கார்த்தி என்பவரை கைது செய்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Goa , Coimbatore, Student, Sexual Harassment, Arrested
× RELATED பணி நீக்கம் செய்யப்பட்ட...