பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய உத்தரப்பிரதேச சட்டக்கல்லூரி மாணவிக்கு ஜாமின்

உத்தரப்பிரதேசம்: பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய உத்தரப்பிரதேச சட்டக்கல்லூரி மாணவிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜாமின் கிடைத்ததை அடுத்து 2 மாத சிறைவாசத்துக்கு பிறகு சட்டக்கல்லூரி மாணவி வெளியே வர உள்ளார்.

Tags : Chinmayanand ,BJP ,Uttar Pradesh ,senior leader ,law student , BJP , Uttar Pradesh law student , lodges complaint , against , senior leader, Chinmayanand
× RELATED உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கூறி...