×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.29,184க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.29,184க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.3,648க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.48.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , In Chennai, the price of jewelery fell to Rs. 136 per shaving, at Rs.
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...