×

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் இருந்து மெட்டுக்கல் செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் இருந்து மெட்டுக்கல் செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கீழ்கோத்தகிரியில் இருந்து மெட்டுக்கல் உள்பட 5 கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. மெட்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

Tags : district ,Kozhikode ,Nilgiris ,Nilgiris District , Nilgiris District, Kilkothagiri, Metturkal, Path, Landslide, Risk
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்